¡Sorpréndeme!

China's TikTok | போட்டி போடும் Microsoft மற்றும் Twitter | Oneindia Tamil

2020-08-10 192 Dailymotion

#TikTok
#Twitter
#Microsoft

டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் டுவிட்டர் நிறுவனமும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்ட நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க டிக்டாக், டுவிட்டர் மற்றும் பைட்டான்ஸ் மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter, TikTok Have Held Preliminary Talks About Possible Combination : Microsoft still seen as front-runner in bidding for video-sharing app’s U.S. operations